தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்

  சினிமா பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை நேற்று (27) மாரடைப்பால் காலமானார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சினிமாவில் பாடல் எழுத வரும் முன் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். எம்பில் முடித்தவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்தார். சித்திரப் பாவை டிவி தொடருக்குதான் முதலில் பாடல் எழுதினார். தொடர்ந்து 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார். புதுவயல் என்ற படத்தில் 1992-ல் தனது முதல் பாடலை எழுதினார் அண்ணாமலை. அதன் பிறகு கும்மாளம், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்பட ஏராளமான படங்களுக்கு … Continue reading தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்